அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம் நெதர்லாந்து

துர்க்கை அம்மன் ஆலயம்

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் சைஸ்ற் துர்க்கா கடைக்கண்களே!

அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம் 2003ம் ஆண்டு முதல் சைஸ்ற் என்ற பதியில் அமைந்துள்ளது.
எமது ஒன்றியம் 2000ம் ஆண்டு தமிழர் கலாசார ஒன்றியம் மத்திய நெதர்லாந்து என்ற பெயரில் நெதர்லாந்து வாழ் மக்களின் சமய, கலை, கலாசார, மொழி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

எமது ஒன்றியத்தின் பிரதான நோக்கங்கள்.
  • துர்க்கை அம்மன் ஆலயம்
  • தமிழ் பாடசாலை (தமிழ், சங்கீதம், நடன, சமயம்)
  • எனைய கலாசார நிகழ்வுகள்

 

வெள்ளிக்கிழமை பூசைகள்

அபிசேக நேரம்: 17.30
பூசை நேரம்: 19.00

ஆலய தொலைபேசி

030-6338134 (பூசை நேரங்களில் மாத்திரம்)

ஆலயம் மற்றும் பூசை தொடர்பான விடயங்களுக்கு

06-30037851, 06-27199415, 06-55133514

ஆலய குரு

பிரம்ம ஸ்ரீ சந்திர கெளரிசங்கரசர்மா
06-14564984

ஆலய முகவரி

Laan van Vollenhove - 2195
3706 GW, Zeist, Nederland

அம்பிகை அடியார்களே,

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 17.30 மணிக்கு அபிசேகம் நடைபெற்று 19.00 மணிக்கு பூசை நடைபெறும். அடியார்கள் 19.45 மணி முதல் 20.30 மணி வரை ஆலயம் வந்து அம்மனை வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூசைக்கு உபயகாரர்கள் இல்லாவிடின் அடியார்கள் பூசைநேரத்தில் கலந்துகொள்ளலாம். சிறிய இடம் என்பதால் மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களையே ஒரே நேரத்தில் ஆலயத்தினுள் அனுமதிக்க முடியும்.

வர விரும்பும் அடியார்கள் நிர்வாகத்தினரிடம் தொடர்பு கொண்டு முன்கூட்டியே உங்கள் வருகையை அறிவிக்கவும். ஆலயத்திற்குள் வரும் போது மூக்கு-வாய்க்கவசம்(mondkapje) அணிந்து வரவும். 1.5 மீற்றர் இடைவெளியைப் பேணவும்.

நன்றி
நிர்வாகசபை

படங்கள்

நிகழ்ச்சிகள்

2021

வருடாந்த பொதுக்கூட்டம்
xx-xx-2021
திருவிழா பூர்த்தி (தேர்)
13-06-2021

 

2020

வருடாந்த பொதுக்கூட்டம்
27-09-2020
திருவிழா பூர்த்தி (தேர்)
14-06-2020

 

2019

வருடாந்த பொதுக்கூட்டம்
24-03-2019
திருவிழா பூர்த்தி (தேர்)
16-06-2019

திருவிழா 2021

நிர்வாகம்

தலைவர்: சிறீகரன் பொன்னம்பலம்
உப தலைவர்: விக்னேஸ்வரன் குமாரசாமி
செயலாளர்: சிறீனிவாசன் தர்மராஜா
உப செயலாளர்: சோமஸ்கந்தராஜா கந்தையா
பொருளாளர்: ராஜ்குமார் கந்தசாமி
நிர்வாக உறுப்பினர்கள்: - சாள்ஸ் குணநாயகம்
- திருமால் சபாபதி
- சிவமூர்த்தி சின்னத்துரை
- மோகன் இராசதுரை
- லிங்கேஸ்வரன் துரைசிங்கம்
- ரமணன் நடராஜசுந்தரம்
- கோவர்த்தனன் குகதாசன்
- விதுசன் வரதகுணராஜா

தொடர்பு

முகவரி:

Laan van Vollenhove - 2195
3706 GW, Zeist
Nederland

ஆலய தொலைபேசி:

030-6338134
(பூசை நேரங்களில் மாத்திரம்)

தொலைபேசி:

06-30037851, 06-55133514
06-21958658, 06-13567641
06-26112917

மின்னஞ்சல்:

tcomn@live.nl

வங்கி இலக்கம்:

NL91 ABNA 0567395766

முகநூல்:

www.facebook.com/zeistammantemple

KvK nr.:

30163921

RSIN:

809052349