ஒன்றியம்

தமிழர் கலாசார ஒன்றியம் மத்திய நெதர்லாந்து 2000ம் ஆண்டு நெதர்லாந்து வாழ் மக்களின் கலை, கலாசார, சமய, மொழி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. எமது அமைப்பு 'சைஸ்ற்' என்ற இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எமது ஒன்றியத்தின் பிரதான சேவைகள்.

  • துர்க்கை அம்மன் ஆலயம்
  • தமிழ் பாடசாலை (தமிழ், சங்கீதம், நடன, சமயம்)
  • எனைய கலாசார நிகழ்வுகள்
தமிழர் கலாசார ஒன்றியம் - மத்திய நெதர்லாந்து | TAMIL CULTURELE ORGANISATIE MIDDEN NEDERLAND
LAAN VAN VOLLENHOVE 2195, 3706 GW, ZEIST, NEDERLAND
KVK: 30163921
BANK: NL91ABNA0567395766
RSIN: 809052349